Search

-10%

மாட்டின் நோய்களும் மருத்துவ முறைகளும் / Maatin Nooigalum Maruthuva Muraigalum

220.00

ISBN : 9788123424408
Author : Dr.S. Swaminathan
Weight : 300.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 2013
Code no : A2803
Pages : 301

Qty
Compare

In Stock

இந்த நூலை எழுதிய டாக்டர்.எஸ்.சுவாமிநாதன் கால்நடை பராமரிப்பில் முதுநிலை அறிவியல் பட்டம் பெற்று இத்துறையில் பல்வேறு அரசு பதவிகளில் இருந்துள்ளார், தாம் படித்த கல்வி யுடன் தனது அனுபவங்களையும் கலந்து இந்த நூலை எழுதியுள்ளார். கால்நடை நோயியல் தொடர்பாக எந்த ஒரு அம்சத்தையும் விட்டு விடாமல் கவனமாக எழுதியுள்ளதால் நூல் பெரிய நூலாக வெளிவந்திருக்கிறது.

Back to Top