மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் / Manitha Urimaikal Paathukappu Chattam
₹90.00
Edition : 4
Category : Law/Order
ISBN : 9788188049783
Author : Pulamai Venkatachalam
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 2015
Pages : 112
Product Code : T087
மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம்
பயிருக்கு வேலி எப்படியோ, அப்படிதாம் ஒரு மனிதனுக்கு நாட்டில் இருக்கும் பாதுகாப்பும் சட்டமும். அந்த சட்டத்தின் படியே அவனுடைய வாழ்வாதாரமானது மகிழ்ச்சிப்பூர்வமாகவும், வெற்றியாகவும் அமைவதற்கு வழியைத் திறந்து கொடுக்கிறது.
சட்டம் எவ்வாறெல்லாம் பயன்படுத்தப்படுகிறது- பயன்பட வேண்டும் என்பதற்கெல்லாம் இச்சிறிய நூல் மிகப் பெரிய விடயங்களை புள்ளி விபரங்களுடன் வரையறுக்கிறது.