மனித உடல் அதிசய செயல்பாடுகள் / Manidha Udal Athisaya Seyalpadugal
₹99.00
- Category : Science
- ISBN : 9789383670802
- Author : Dr.U. Karuppanan
- Weight : 100.00 gm
- Binding : Paper Back
- Language : Tamil
- Publishing Year : 2015
- Pages : 123
- Code no : AP354
மனித உடல் பல்வேறு அவயங்களின் ஆச்சரியப்படத்தக்க செயல்பாடுகளைப் பற்றிய அபூர்வமான தகவல்கள் இந்நூலில் விளக்கமாகக் கூறப்பட்டுள்ளது.
கால் கை விரல்கள் மற்றும் பாதம், ரோமங்கள், மூளை, தசைகள், கெண்டைக்கால், எலும்பு மண்டலம், முதுகெலும்பு போன்றவற்றின் அடிப்படைச் செயல்பாடுகளை அறிந்துகொள்ள இந்நூல் துணையாக அமைகிறது.