Search

-10%

மனநோயும் இன்றைய மருத்துவமும் / Mananoyum Intraya Maruthuvamum

230.00

  • Category : Medicine
  • ISBN : 9788123400440
  • Author : Dr.O.Somasundaram
  • Weight : 100.00 gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Publishing Year : 2009
  • Code no : A154
  • Pages : 235

 

Qty
Compare

In Stock

மனநோயின் ஆரம்பகால அறிகுறிகளைப் பொதுமக்களும் அறிந்து, பிணியாளரை உடனடியாக ஆரம்ப நிலையிலேயே மனநலக் காப்பகத்திற்கு அழைத்துவந்தால் நோயைக் குணப்படுத்துதல் எளிதாகும். மேலும், தடுப்பு முறைகளும் இப்புத்தகத்தில் விளக்கப்பட்டுள்ளதால் மனநோய் வருமுன் காத்தலும் சாத்தியமாகும்.

மனநோய்க்கான முறையான காரணம் அறியாததால்தான் மனநோயுற்றவரை அவரது குடும்பத்தினரும், மற்றவர்களும் ஏளனமாகப் பார்க்கும் நிலை இருக்கிறது. இத்தகைய சமூக அவமதிப்பு (Social Stigma) மறையவும் இந்நூல் உதவிடும்.

Back to Top