Search

மண்ணில் தெரிந்த வானம் / Mannil Therintha Vaanam

65.00

  • Category : Short stories
  • ISBN : 9788123424514
  • Author : A. Chandra Bose
  • Weight : 100.00 gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Publishing Year : 2013
  • Pages : 86
  • Code no : A2814
  • Qty
    Compare

    In Stock

    ஒரு பெண்ணின் பலவீனத்தைக் கொண்டு சில ஆண்களின் மன வயிறுகள் பசியாறிக்கொள்ளும் அவலம், உணர்ச்சிகளையும், சுய கெளரவத்தையும் ஒரு சந்தர்ப்ப சூழ்நிலையில் மொத்தமாக உதிர்த்துக் கொண்டு வெறும் காம்பாய் நம்முன் நிற்கும் பரிதாபகரமான அபலையின் வாழ்க்கை என்ன கூறுகிறது.
    ஒரு பெண்ணை நிறுத்து பார்ப்பதற்கு இரண்டு விழி தராசுகள் போதாது ஓர் இதயம் வேண்டும். அந்த இதயத் தின் மதிப்பீடில்தாம் அப்பெண்ணின் உலக வாழ்க்கை யானது உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

    Back to Top