மக்களுக்காகவே மன்னர்கள் / Makkalukkagave Mannargal
₹225.00
ISBN : 9788123441702
Author : vaigaimuthu
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Code no : A4523
Pages : 192
நம் இலக்கியங்களில் அனைவரும் எளிதாகப் பொருள் புரிந்துகொள்ள முடியாமல் பதுங்கிக் கிடக்கும் புறநானூற்றுப் பாடல்களை, நாட்டில் மக்கள் நாவில் நடமாடச் செய்திடுவதற்காக நாடக உத்தியைக் கையாண்டு விளக்கிச் சொல்லப்பட்டுள்ள நூல். புறநானூற்றுச் செய்யுள்களில் பத்து பாடல்களை எடுத்துக்கொண்டு அவற்றுக்கான கதாபாத்திரங்கள் வாயிலாக உரையாடல் வடிவில் விளக்கிச் சொல்லும் அரியதோர் முயற்சியிது. மிகச் சாதாரணர்களும் புறநானூற்றை வாசிப்பதற்கும் விளங்கிக்கொள்வதற்குமான வாய்ப்பை வழங்குகிறது இந்நூல்.
Related products
இளைஞர்களுக்கான வாழ்க்கைத் திறன்கள் / Ilaignargalukkana Vazhkkai Thirangal
₹185.00
ISBN : 9788123441689
Author : P.R. Muthusamy
Weight : 100.00
Thirukkural / திருக்குறள் எஸ்.ஆர்.கே
₹525.00
ISBN : 9788123400372
Author : Dr. S.R.K
Weight : 100.00
Manidhavalathirkuriya Vaayilgal / மனிதவளத்திற்குரிய வாயில்கள்
₹85.00
ISBN : 9788123438528
Author : N. V. Karuppuswamy
Weight :
அடித்தள மக்கள் வரலாறு / Adithala Makkal Varalaru
ISBN : 9788123431789
Author : A. Sivasubramanian
Weight : 100.00
Uzhaikkum Makkalin Pore Murasu S.G.Murugaiyan / உழைக்கும் மக்களின் போர் முரசு எஸ்.ஜி.முருகையன்
₹100.00
ISBN : 9788123441788
Author : A. Baskar
Weight : 100.00