Search

மகாத்மாவுமும் மருத்துவமும் / Mahathmavum Maruthuvamum

95.00

Dr. V. Jeevanantham(Author)
Categories: Translation

ISBN : 9788123440989
Translator : Dr. V. Jeevanantham
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 2022
Code no : A4451

Qty
Compare

In Stock

“இந்தியன் கவுன்சில் ஆஃப் மெடிக்கல் ரிசர்ச்” என்ற இந்திய மருத்துவ ஆய்வு மையத்தின் பத்திரிகையான ‘இந்தியன் ஜேனல் ஆஃப் மெடிக்கல் ரிசர்ச்’ எனும் இதழ் மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக Gandhi and Health என்ற நூலை 2019ஆம் ஆண்டு வெளியிட்டது. அதன் உள்ளடக்கத்தை சுருக்கமாகத் தகும் தமிழ் மொழிபெயர்ப்பே இந்நூல்.

லண்டனில் பாரிஸ்டர் பட்டம் பெற்று தென்னாப்பிரிக்காவில் வழக்கறிஞராகப் பணியாற்றிய மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியை மட்டுமே பெரும்பாலும் பலரும் அறிந்திருக்கவியலும். ஆனால் காந்தியின் மருத்துவம் படிக்கும் எண்ணம் சிதைந்தது தொடங்கி அவரது உடல்நல மருத்துவம் குறித்த கருத்துகள். மருத்துவத் தொண்டுகள், மருத்துவமனைகள் உருவாவதற்கான முயற்சிகள், கிராமப்புற சுகாதாரத்திற்கான முன்னெடுப்புகள், சுத்தமான சுற்றுப்புற சூழலின் அவசியம், உடல் ஆரோக்கியத்திற்கான பயிற்சிகள் என மருத்துவத்துறை சார்ந்த ஏராளமான தகவல்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.

Back to Top