Search

-11%

மகாகவி பாரதி பற்றி சோவியத் அறிஞர்கள்

67.00

 

  • Category : Articles
  • ISBN : 8123412274
  • Author : Editorial Board
  • Weight : 100.00 gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Publishing Year : 2008
  • Pages : 184
  • Code no : A1647

 

Qty
Compare

In Stock

மகாகவி பாரதி பற்றி சோவியத் அறிஞர்கள்
  • அக்டோபர் புரட்சியின் ஆழமான அர்த்தபாவத்தைப் புரிந்துகொண்ட பாரதி, அந்த அடியாரம்ப நாட்களிலேயே அக்டோபர் புரட்சியின் கருத்துகளை மக்கள் மத்தியில் பரப்பவும், இந்திய, சோவியத் மக்களுக்கிடையே நட்புறவை ஏற்படுத்தவும், தனது இறுதி மூச்சு உள்ள வரையில் பாடுபட்டு வந்தான்.
  • உண்மையில், சகலவிதமான அடிமைத்தனத்தையும் ஒடுக்குமுறையையும் எதிர்த்து, சுரண்டப்பட்டவர்களின், தாழ்த்தப்பட்டவர்களின் விடுதலைக்காகவும், வறுமையையும், அடிமையையும் ஒழிப்பதற்காகவும், மனித குலத்தின் முன்னேற்றத்துக்காகவும், மாந்தர்கள் மத்தியில் அமைதியும், அன்பும் நிலவுவதற்காகவும் பாடுபட்ட மாபெரும் மனிதாபிமானியாகவும், புரட்சிக் கற்பனாலங்காரக் கவிஞனுமாகவுமே பாரதி விளங்கினான். பாரதி பற்றி சோவியத் அறிஞர்கள்
Back to Top