Search

-10%

பௌத்தத் தத்துவ இயல் / Bowtha Thaththuva Iyal

158.00

Category : Essay
Author : Rahul Sankrityayan
ISBN : 9788123407739
Translator : A.G. Ethirajulu
Weight : 100.00gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 2017
pages : 240
Code no : A024

Qty
Compare

In Stock

பௌத்தத் தத்துவத்தின் முழுமையை உணர்த் த்தும் வகையில் எழுதப்பட்ட இந்நூலில் புத்தரின் வாழ்க்கை, அவரது அடிப்படைத் தத்துவங்கள், பவுத்த மதப் பிரிவுகள், பவுத்த மதத்தின் உயர்மட்ட வளர்ச்சி ஆகியவற்றோடு புத்தருக்கு முற்காலத்திலிருந்த தத்துவ மேதைகள் குறித்தும் விரிவாக விளக்கப்பட்டுள்ளன.

இவற்றோடு ‘பௌத்த சிந்தனைகள்’ என்ற வகையில் ராகுல்ஜியின் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளான ‘வஜ்ராயனத்தின் தோற்றமும் எண்பத்தி நான்கு சித்தர்கணமும்’, ‘கீழைநாடுகளில் பௌத்த மறுமலர்ச்சி’, ‘மகாயனத்தின் தோற்றம்’, ‘இந்தியாவில் பௌத்தத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும்’, ‘அநாத்மா அல்லது ஆன்மா இல்லை எனும் கொள்கை’ ஆகிய முக்கியமான கட்டுரைகளும் இந்நூலுக்கு அணி சேர்க்கின்றன.

Back to Top