பௌதிக அறிவியல் 1000 கேள்வி-பதில்கள் / Bowdhiga Ariviyal – 1000 Kelvi Padhilgal
₹40.00
Category : Science
ISBN : 9788188048786
Author : S. Ananthakumar
Weight : 150.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 2008
Code no : AP123
Pages : 83
பௌதிகத் துறை பற்றிய செய்திகள், கண்டுபிடிப்புகள், அறிவியல் அறிஞர்கள், செய்திகள், சாதனைகள், முக்கியத் தகவல்கள் உட்பட 1000 தகவல்கள் கேள்வி, பதில் வடிவில் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.
பொருள்களின் இயல்பு, இயக்கம், அமைப்பு, ஒளி, ஒலி இவற்றைப் பற்றிய விவரங்களையும், மின்சாரம், காந்தம், தண்ணீர், புவிஈர்ப்பு விசை, வேகம், முடுக்கம், அணு, அணு இயக்கம் ஆகியவை குறித்த பல்வேறு தகவல்களையும் உள்ளடக்கியுள்ள இந்நூல் அறிவியல் துறை ஆர்வலர்களுக்கும் மாணவர்களுக்கும் மிகுந்த பயனளிக்கும் வண்ணம் தொகுக்கப்பட்டுள்ளது.