Search

போரும் இடதுசாரிகளும் / Porum Idathusarigalum

30.00

Category : Marxism
ISBN : 9788123442518
Author : S.V. Rajadurai
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 2022
Page : 39
Code no : A4604

Qty
Compare

In Stock

1864ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட சர்வதேசத் தொழிலாளர் சங்கத்திலிருந்த சோசலிசப் புரட்சியாளர்களிலிருந்து 20ஆம் நூற்றாண்டு சோசலிசப் புரட்சியாளர்களான ரோஸா லுக்ஸம்பர்க் லெனின் முதலியோர் வரை முதலாளியத்துக்கும் போர்களுக்குமுள்ள தொடர்பு பற்றி கூறிய கருத்துகளும் உழைக்கும் மக்கள் அத்தகைய போர்களை எதிர்த்தாக வேண்டும் என்பது பற்றி அவர்கள் கூறிய கருத்துக்களுமடங்கிய சிறுநூல். காலத்தின் கட்டாயம் கருதி வெளியிடப்படுகிறது.

Back to Top