View cart “துரோக சுவடுகள் / Dhurogach Suvadugal” has been added to your cart.
போன்சாய் நிழல்கள்
₹110.00 ₹99.00
சமகால வாழ்வைப் பிரதிபலிக்கும் அருமையான கதைகள் அடங்கிய தொகுப்பு, ஒவ்வொரு கதையும் அதற்குரிய அழகோடும் சுவையோடும் அமையப்பெற்றுள்ளமை இத்தொகுப்பின் தனித்த சிறப்பாகும்.
வாழ்வியல் போலிமைகளை. மொழிப்பிறழ்வுகளை, பிழைப்புவாதப் பொய்மைகளை, உலக முதலாளித்துவம் சாமானியர்தம் உயிரை உறிஞ்சிக் கொழுக்கும் கோரப்பற்களின் தாக்குதலின் வலிகளை, குழந்தைகள் மீது திணிக்கப்பெறும் கல்வித் தீவிரவாதத்தை, நம் இரத்த பந்தங்களின் ஈழத்துயரத்தை என மக்களின் வாழ்க்கைப்பாடுகளை அவர்களது எளிமையான மொழியிலேயே இக்கதைகள் பதிவு செய்துள்ளன.
Related products
Manidhavalathirkuriya Vaayilgal / மனிதவளத்திற்குரிய வாயில்கள்
₹85.00
ISBN : 9788123438528
Author : N. V. Karuppuswamy
Weight :
Kuzhanthai Valarppum Nalanum / குழந்தை வளர்ப்பும் நலனும்
Category : Medicine
Edition : 2
ISBN : 9788123441306
Author :
அடித்தள மக்கள் வரலாறு / Adithala Makkal Varalaru
ISBN : 9788123431789
Author : A. Sivasubramanian
Weight : 100.00
அறம் எனப்படுவது / Aram Enappaduvathu
₹110.00
ISBN : 978812340043
Author : Dr. Amuthun
Weight : 100.00