Search

போட்டி வேதக்கதைப் பாடல்கள் / Potti Vethakkathai Paadalgal

120.00

 

  • ISBN : 8123411073
  • Author : G. Isaac Arul Dhas
  • Weight : 100.00 gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Publishing Year : 2007
  • Pages : 264
  • Code no : A1534

 

Qty
Compare

In Stock

போட்டி வேதக்கதைப் பாடல்கள் / Potti Vethakkathai Paadalgal

  • ஜி.ஐசக் அருள்தாஸ், குமரி மாவட்டம் கல்குளம் வட்டம் பூவன்கோட்டில் தோன்றியவர் (1963).
  • திரு. ஆ. காபிரியேல், திருமதி பொன். தெரசம்மாள் ஆகியோரின் புதல்வர். பள்ளிப்படிப்பை பூவன்கோடு அரசு நடுநிலைப் பள்ளியிலும், மணலிக்கரை புனித மரிய கொரற்றி உயர்நிலைப் பள்ளியிலும், குலசேகரம் அரசு மேல்நிலைப் பள்ளியிலும் முடித்தவர்.
  • இளங்கலை (1982-1985) பட்டத்தினை நாகர்கோவில் பயோனியீர் குமாரசுவாமிக் கல்லூரியிலும், முதுகலை (1985-1987) மற்றும் ஆய்வியல் நிறைஞர் (1987-1988) பட்டங்களை நாகர்கோவில் தெதி. இந்துக் கல்லூரியிலும் பெற்றவர்.
  • கேரளப்பல்கலைக்கழக ஆய்வுத்துறை மாணவர் (1989-1994) நாட்டுப்புறப் பாடல்களில் போட்டி வேதக்கதைப் பாடல்கள் என்னும் தலைப்பில் ஆய்வு செய்து 1995இல் முனைவர் பட்டம்பெற்றவர்.
Back to Top