Search

-10%

பொறுப்பு

135.00

 

  • Book Title : பொறுப்பு (Poruppu)
  • Category : Novel
  • ISBN : 9788123429328
  • Author : C.M.Muthu
  • Weight : 100.00 gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Publishing Year : 2015
  • Pages : 184
  • Code no : A3235

 

Qty
Compare

In Stock

பொறுப்பு

தஞ்சை கிராமங்களில் இன்றளவும் உள்ளோட்டமாய் நடைமுறையிலிருக்கும் சாதிய மனப்போக்குகளையும் அதன் பிடிமானங்களையும், உட்கிடையான நிகழ்வுகளையும் இயல்போட்டமான தனது தனித்துவமிக்க எழுத்து முறையில் எழுதிவருபவர். சி.எம்.முத்து.
இந்நாவல் காதல், எதிர்ப்பு, கோபம், குதூகலம். துக்கம், சடங்குகள். அன்பு, ஆசை, ஆவேசம் என சாதிய கிராமங்களின் மனஉணர்வுகளை மண் சார்ந்த தன்மையிலேயே நெகிழ்வுடன் அடையாளப் பதிவாக்கியுள்ளது.

Back to Top