Search

-10%

பொன்னுலகம் / Ponnulagam

139.00

 

  • Category : Novel
  • ISBN : 9788123434680
  • Author : Ku. Vae. Balasubramanian
  • Weight : 100.00 gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Publishing Year : 2023
  • Pages : 112
  • Code no : A4833

 

Qty
Compare

In Stock

பொன்னுலகம் / Ponnulagam

  • வள்ளலாரின், இராமகிருஷ்ணரின், காந்தியடிகளின் பொன்னுரைகளை அப்படியே சொன்னால் இன்றைய உலகில் அவை உள்ளத்தின் உள்ளே போகமாட்டா. பொன்னுலகம்
  • அவற்றைக் கதைகளின் ஊடே இடம்பெறுமாறு படைப்புகள் வந்தால் அவை படிக்கப்படும்; கேட்கப்படும். கேட்பவர் வலிக்கவும்
  • சலிக்கவும் சொல்லாமல் இதமாகவும் பதமாகவும் சொல்லும் உத்தியே கதைக்குரியதாக இருக்க வேண்டும்.
  • இன்றைக்குப் பாலுணர்ச்சியே மையமாகக் கொண்டு கதைகளும், ஊடகப் படைப்புகளும், காட்சிகளும் மலிந்து நிற்கும் போது சமூதாயத்தை நெறிப்படுத்தும் நூல்களைக் கற்பாரா?
  • என்று எண்ணி வாளா இருக்க முடியாது; கற்பார் என்றே நம்பிக் கடமை செய்வதே வேண்டும். அவ்வுணர்வில் எழுந்ததே இப்பொன்னுலகம்.
Back to Top