Search

பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி (வாழ்வும் பணியும்) / Perasiriyar Karthikesu Sivathambi (Vaazhvum Paniyum)

200.00

ISBN : 9788123444277
Author : M. R. Ragunathan
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 2023
Code no : A4781

Qty
Compare

In Stock

பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களின் பிறப்பு தொடங்கி கல்வி, வேலை என அவரது வாழ்க்கைச் செயல்பாடுகளையும் பரந்துபட்ட இலக்கியப் பங்களிப்புகளையும் திரட்டிச் சேகரித்து இந்நூல் தொகுக்கப் பட்டுள்ளது. பேராசிரியரின் நேர்காணல்கள், அவரெழுதிய கட்டுரைகள், உரைகள் இதில் இடம் பெற்றுள்ளன.

பேராசிரியரின் மறைவுக்குப் பிறகு தோழர் சி.மகேந்திரன். த.ஸ்டாலின் குணசேகரன் மற்றும் பேராசிரியர்கள் வா.செ.குழந்தைசாமி, வீ.அரசு, பெ.மாதையன், எழுத்தாளர் பொன்னீலன் ஆகியோர் எழுதிய நினைவுகூரல் கட்டுரைகளும் இத்தொகுப்பில் முக்கியமானவை.

Back to Top