Search

பெண்ணியச் சுவடுகள் / Penniya Suvadukal

120.00

Category : Essay
Author : Dr. Vasuki Jayarathnam
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 2009
Pages : 178
Code no : AP157

Qty
Compare

In Stock

கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத் தமிழியல் துறைப் பேராசிரியர் முனைவர். திருமதி வாசுகி ஜெயரத்னம் பெண்ணியம், கல்வியியல், இதழியல், சமூகவியல், அறிவியல் துறை பொதுத்துறை சார்ந்த கட்டுரைகள், சிறுகதைகள், நாடகங்கள் எனப் பலப்பல எழுதியுள்ளார். கவிதை, உரைநடை, நூல்களெனப் பத்துக்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்து வெளியிட்டுள்ளார்.
இவரது நெறிகாட்டலில் 5 பேர் (பி.எச்.டி) முனைவர் பட்ட ஆய்வும், 45 பேர் (எம்.பில்.) ஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வும் முடித்துள்ளனர்.
பெண்ணியம், கல்வியியல், தகவலியல், தற்கால இலக்கியம் ஆகிய துறைகளில் மிகுந்த ஈடுபாடுகொண்டவர், ஆய்வுத்திறனும் சோர்வறியா உழைப்பாற்றனும் மிக்கவரான இந்நூலாசிரியர் வானொலிச் சொற்பொழிவாளரும் கூட…

Back to Top