பெஞ்சமின் பிராங்க்லின் / Benjamin Franklin
₹423.00
ISBN : 9788123417424
Author : K. Appadurai
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 2010
Code no : A2126
உலகிலுள்ள தன்வரலாற்று நூல்களிடையே டாக்டர் கான்சன். காந்தியடிகள் ஆகியோரின் தன்வரலாற்று நூல்கள்
இரண்டுடன் மட்டுமே பிராங்க்லின் தன்வரலாற்று நூல் ஒப்புமையுடையது. ஜான்சன் தன்வரலாற்று நூலிலுள்ள இன்னகை நலம், காந்தியடிகள் தன்வரலாற்று நூலிலுள்ள மெய்யொளி. அருட்கனிவு ஆகிய இருசார் பண்புகளும் இதில் மிளிர்கின்றன.