Search

பூ மலரும் காலம் / Poo Malarum Kaalam

90.00

ISBN : 9788123424101
Author : G.Meenakashi
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 2013
Code no : A2774
Pages : 108

Qty
Compare

In Stock

ஒவ்வொரு கதையும் கேமிரா கண்களோடு அடிமட்ட மக்களைச் சென்று பார்த்து அவர்கள் வாழ்வை படம் பிடித்துக் காட்டுகிறது.
வாசிக்கும் சில இடங்களில் எங்கே தம் இதயம் என்று தொட்டுப் பார்த்துக்கொள்ளத் தோன்றும். சில இடங்களில் இரண்டு கைகளையும் சிறகாக்கி மேலே பறக்கவிடும் உத்தி சிறப்புக்குரிய அம்சம்.
பெண்களின் அன்றாட வாழ்வியல் கூறுகளை மிகவும் ஆணித்தரமாகவும் தெளிவாகவும் கோடிட்டுக் காட்டும் வரிகளில் நெஞ்சம் கனக்காமலில்லை.

Back to Top