Search

-11%

பூஞ்சிறகு / Poonchiragu

76.00

  • Category : Poems
  • ISBN : 9789383670758
  • Author : Dr. Vasuki Jayarathnam
  • Weight : 100.00 gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Publishing Year : 2015
  • Code no : AP349
  • Qty
    Compare

    In Stock

    பல்வேறு பொருள்களைப் பற்றிச் சிந்திக்கும் இவர். சிரிப்பது சிறப்பு என அறிவியல் உண்மையை இணைத்து எழுதியுள்ளார். நோய்கள் கூடச் சிரிப்பால் விலகிவிடும் என்கிறார். அழுத்தத்தை மருத்துவரின் மாத்திரை குறைப்பதைவிட அடுக்கடுக்காய்ச் சிரிப்பது குறைத்துவிடும் என்கிறார். இந்திய ஒருமைப்பாட்டிற்கும், செழுமைப்பாட்டிற்கும் இவர் சொல்லும் ஒரு கருத்தை நம் நாட்டு அரசியல்வாதிகள் ஒரே ஆண்டு நினைத்துச் செயல்பட்டால் விடிவு வந்துசேரும்.

    – க.ப.அறவாணன்

    Back to Top