Search

-9%

 புனிதர் அன்னை தெரேசா / Punithar Annai Terasa

86.00

Category : History
Author : Pasumaikumar
ISBN : 9788188048847
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 2008
Pages : 84
Code no : AP093

Qty
Compare

In Stock

அன்பைப் போதித்தவர் அன்னை தெரேசா. மனித நேயப் பண்பைப் போதித்தவர், துன்பத்தால் துயருறுவோருக்கு ஆறுதல் தருவது எப்படி எனக் கற்றுத் தந்தவர். கல்கத்தாவில் விழுந்த அல்பேனிய வித்து ஆயிரம் கை பரப்பிய ஆல மரமாய் உலகப் பெரு வடிவம் கொண்டு அன்பு நிழல் தந்து தொண்டால் பொழுதலர்ந்த நெஞ்சை அள்ளும் அன்புச் சரிதம் இது! படிக்க நெஞ்சில் பதிய வைக்க!! மனிதகுலப் புனிதர் அன்னை தெரேசாவின் தியாக வாழ்க்கையை அழகிய, எளிய, இனிய தமிழ் நடையில் இந்நூல் விவரிக்கிறது.

Back to Top