Search

புகழ்பெற்ற மூன்று கதைகள் / Pugazh Petra Moontru Kathaikal

95.00

ISBN : 9788123402208
Author : Mullai P.L. Muthaiah
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year :
Code no : A336

Qty
Compare

In Stock

புகழ்பெற்ற மூன்று கதைகள்.

உலகம் முழுவதிலும் சிறுவர், சிறுமியர்களும், பெரியவர்களும் கூட, ஆவலோடு விரும்பிப் படித்து மகிழக் கூடிய கதைகள், ‘அலாவுதீனும் அற்புத விளக்கும்’, அலிபாபாவும் நாற்பது திருபர்களும்’, ‘சிந்துபாத்தும் கடல் பயணமும்’ ஆகிய புகழ்பெற்ற கதைகள்! தந்திரம். சாகசம், புத்திக் கூர்மை. விடாமுயற்சி, அஞ்சாமை, வீர தீரம் ஆகிய உணர்வுகளை கதைகளில் படிப்பவர்களுக்குப் பரவசத்தை உண்டாக்கச் செய்யும்!

Back to Top