Search

Sold out

பாரதி புகழ் பரப்பியது கம்யூனிஸ்டுகளே!

20.00

 

  • Category : Sirunool Varisai
  • ISBN : 9788123426419
  • Author : M. Navaneethan
  • Weight : 100.00 gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Code no : A2988

 

Compare

Out of stock

பாரதி புகழ் பரப்பியது கம்யூனிஸ்டுகளே!

மகாகவி பாரதியின் உலகப் பார்வையும். தொலைநோக்கும், மனித நேயமும், ஏகாதிபத்திய எதிர்ப்பும். முற்போக்குக் கருத்துக்களும் கவிக்குயில் சரோஜினிதேவி சொல்லியிருப்பதைப் போல உலகுக்கே சொந்தமானவை. பாரதியின் இப்பெருமைகளை கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள் பாராட்டுகிறோம். உள்நோக்கம் கிடையாது; இதில் பெருமையும் அடைகிறோம்.பாரதி புகழ் பரப்பியது கம்யூனிஸ்டுகளே!

ஆர்.நல்லகண்ணு

Back to Top