Search

-10%

பழந்தமிழர்ப் பண்பாட்டு வெளிகளின் அரசியல் / Palanthamizhar Panpaattu Velikalin Arasiyal

18.00

  • Category : Sirunool Varisai
  • ISBN : 9788123427911
  • Author : E. Muthaiah
  • Weight : 100.00 gm
  • Language : Tamil
  • Binding : Paper back
  • Code : A3138

 

Qty
Compare

In Stock

பழந்தமிழர்ப் பண்பாட்டு வெளிகளின் அரசியல்

இயற்கை வெளிகளைத் தன்வயப்படுத்த தொடங்கியதிலிருந்தே மனித குலம் உடன்நிகழ்வாகப் பண்பாட்டு வெளி களையும் உருவாக்கத் தொடங்கியது. பழந்தமிழர்ப் பண்பாட்டு வெளிகளின் அரசியல்

பரந்த இயற்கை வெளியில் சிறுசிறு பிரதேசங்களில் வாழ்ந்த இனக்குழுக்கள் தம் சுற்றுச்சூழலுக்கேற்ப பண்பாட்டு வெளிகளைக் கட்டமைத்தது. தமிழரும் இவ்வாறே கட்டமைத்தனர். இச்சிறுநூல் பண்டைய தமிழர் உருவாக்கிய, கட்டமைத்த பண்பாட்டு வெளிகளின் கருத்துநிலை அடிப்படைகளை விளக்க முயல்கின்றது.

இ. முத்தையா மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் நாட்டுப்புறவியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் தமிழகம் நன்கு அறிந்த பண்பாட்டு ஆய்வாளர்.

Back to Top