Search

பதினான்காவது அறை / Pathinankaavathu Arai

115.00

ISBN : 9788123427522
Author : Alfred Hitchcock
Translator : Yuma Vasuki
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 2012
Code no : A3099
Page: 160

Qty
Compare

In Stock

மர்மக்கதை வாசகர்களுக்கு ஹிட்ச்காக் வழங்கும் கொடை இது. திகில் திரைப்பட மேதையென உலகம் கொண்டாடும் ஹிட்ச்காக், மிகச் சிறந்த மர்மக் கதைகளை தேர்ந்தெடுத்துத் தொகுப்பதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். அப்படி அவர் கொண்ட ஏழு கதைகள் இந்த நூலினுள் வாழ்கின்றன – விதி விளையாட்டாகவும் மனவிசித்திரமாகவும் அமானுடமாகவும் நித்தியப் புதுமையாகவும். இந்தக் கதைகள் வாசிப்புச் சுவையனுபவத்தின் உத்தரவாதமும்கூட.

Back to Top