படைப்பாற்றல் திறனை வளர்ப்பது எப்படி? / Padaippatral Thiranai Valarppadhu Yeppadi?
₹94.00
- Category : Self Help
- Author : Pasumai Kumar
- Weight : 100.00 gm
- Binding : Paper Back
- Language : Tamil
- Publishing Year : 2009
- Pages : 76
- Code no : T219
படைப்பாற்றல் திறனை வளர்ப்பது எப்படி?
- நூலாசிரியர் பசுமைக்குமார் 2009ஆம் ஆண்டில் தமிழக அரசின் சிறந்த நூலாசிரியர் விருது பெற்ற எழுத்தாளர் ஆவார். 1999இல் ஜோதி விநாயகம் அறக்கட்டளை சார்பில் சிறந்த சிறுகதை
- எழுத்தாளராகத் தேர்வு, 2002இல் நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் சிறந்த எழுத்தாளர் விருது. 2003இல் திருப்போரூர் பயிற்சி கல்வி வளர்ச்சி விரிவாக்க அறக்கட்டளை சார்பில் சாதனையாளர் விருது ஆகியவற்றைப் பெற்றுள்ள இவர் ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.