Search

-10%

படிப்பில் சிறந்து விளங்குவது எப்படி ? / Padippil Sirandhu Vilanguvadhu Eppadi?

90.00

Category : Self Help
ISBN : 9789380892603
Author : Pasumai Kumar
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 2015
Page : 96
Code no : T180

Qty
Compare

In Stock

நன்கு படிப்பதன் வாயிலாக ஒவ்வொரு மாணவரும் படிப்பில் சிறந்த மாணவனாகத் திகழ்வதற்கான எளியவகை நெறிமுறைகளை இந்நூல் விளக்கிச் சொல்கிறது.

மாணவர்கள் நினைவாற்றலை வளர்த்துக்கொள்வது, தன்னம்பிக்கையுடன் செயல்படுவது, நேர நிர்வாகத்தைக் கையாள்வது, பள்ளிப்பாடங்களைக் கவனிப்பது, எழுதிப் பழகுவது போன்ற ஏராளமான வழிமுறைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. இந்நூலிலுள்ள குறிப்புகள் அனைத்தும் மாணவர்களுக்கு மிகுந்த பயன் தருபவை.

Back to Top