Search

நெஞ்சை ஈர்க்கும் வானவியல் / Nenjai Eerkkum Vaanaviyal

320.00

ISBN : 9788123423272
Author : A. Komarov
Translation : A. Natarajan
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 2018
Code no : A2691
Pages : 390

Qty
Compare

In Stock

வானவியல் புதிர்கள் இன்னமும் முழுமையாகத் தீர்க்கப்பட்டுவிடாத நிலையில், வானவியல் அறிவுத்துறை நோக்கில் போதுமான அளவிற்கு மெய்ப்பிக்கப்பட்டுள்ளதாகக் கருதப்படும் உண்மைகளை விரிவாக விளக்கிச் செல்கிறது இந்நூல்,
உறுதிப்படுத்தப்பட்ட உண்மைகளை குறிப்பிடுவதோடு கூடவே பிரபஞ்சம் மற்றும் வானவியல் குறித்த மேலதிக ஆர்வத்தைத் தூண்டக்கூடிய ஆய்வுகளையும் யூகங்களையும் விவாதித்துச் செல்லும் இந்நூல், தொடக்கநிலையிலிருந்து வானவியலை அறிந்துகொள்வதில் ஆர்வமுள்ளவர்களுக்கு எளிமையாக விளக்கிச்சொல்லும் மிகச்சிறந்த கையேடாகும்.

Back to Top