Search

-10%

நினைவுகள் நிறைந்த வெற்றிடம் / Ninaivugal Niraintha Vetridam

90.00

  • Category : Short Stories
  • ISBN : 9788123429403
  • Author : G. Meenakshi
  • Weight : 100.00 gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Publishing Year : 2015
  • Pages : 124
  • Code no : A3243
  • Qty
    Compare

    In Stock

    சமூகக் கொடுமைகள், வன்முறைகள், பெண் இழிவுகள், புரிதல் கொண்ட காதல்கள், வீட்டு வேலைக்கு வந்த பெண்ணைப் பாலியல் சீண்டுதல் செய்யும் அயோக்கியர்கள் என்று பல தரப்பட்ட கதைகள் தொகுப்புக்குள் இருக்கின்றன. நேராகக் கதை சொல்லும் பாணி, ஜி.மீனாட்சியுடையது.
    சரியானதின், நியாயத்தின், மனிதத்தனத்தின் பக்கம் நிற்கின்ற ஜி.மீனாட்சியின் பார்வையும், பக்குவமும், அவைகளையே எழுதுவது என்கிற நிச்சயமும் எனக்கு மிகவும் திருப்தி தருகிறது.

    – பிரபஞ்சன்

    Back to Top