View cart “வீர சிவாஜி வாழ்க்கை வரலாறு / veera sivaji vaazhkai varalaru” has been added to your cart.
நரியின் தந்திரம் / Nariyin Thanthiram
₹50.00 ₹45.00
கதைகள் வாயிலாகக் குழந்தைகளுக்கு நீதிநெறிகளைக் கற்றுக் கொடுக்கும் எளிய நடைமுறைக்கு இச்சிறுநூல் துணைபுரிகிறது. பொழுதுபோக்காக நமது முன்னோர்கள் வாய்வழியாகச் சொல்லிச் சென்ற கதைகள் பல்வேறு வடிவங்களில் மாற்றங்கொண்டுள்ளன. இவ்விதமான சில கதைகள் குழந்தைகள் படித்து ரசிப்பதற்கு சுவையானதாக இத்தொகுப்பில் அமைந்துள்ளன. இவற்றின் மூலம் குழந்தைகளின் அன்பும் அறிவுத்திறனும் மேம்படும். நல்ல சிந்தனைகளும் நற்பண்புகளும் சிறப்புற்று விளங்கும் குழந்தைகளை வளர்த்தெடுப்பதில் இக்கதைகள் போதிய பங்காற்றுகின்றன.
Related products
காவியத்தலைவி கண்ணகி (நாடகம்)
Category : Drama
Author : Dr. Jayanthi Nagarajan
Weight :
Payir Muhangal / பயிர் முகங்கள்
₹95.00
ISBN :
Author :
Weight : 250.0000
Binding : Paper Back
Language
ஆப்ரகாம் லிங்கன் / Abragam Lincoln
₹120.00
ISBN : 9788188048014
Author : R. sengalvarayan
Weight : 100.00
அற்புத விடுகதைகள் 1001 / Arputha Vidukathaigal 1001
₹155.00
ISBN : 97893836770475
Author : S. Kumar
Weight : 100.00
நவரத்தினக் கதைகள் / NAVARATHINAK KATHAIGAL
₹90.00
Author : S.NAINAR
Weight : 100.00 gm
NAVARATHINAK KATHAIGAL
Binding :