Search

நம்மைச் சுற்றிச் சுத்தம் காப்போம் / Nammai Sutri Suttham Kappom

60.00

ISBN : 9788123406060
Author : Dr. P.K.Sivaraman
Weight : 150.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 2008
Code no : A1011
pages : 120

Qty
Compare

In Stock

நாம் வசிக்கும் இருப்பிடத்தின் சுற்றுச்சூழலை பாதுகாப்பான முறையில் வைத்துக்கொள்ளவேண்டியதன் அவசியத்தையும் சூழல் சீர்கேட்டால் விளையும் நோய்களையும் இந்நூல் மிக விரிவாக விளக்குகிறது.

சுற்றுச்சூழல் சரிவர பாதுகாப்பானதாக இல்லையெனில் கொசுக்கள் மற்றும் பல்வேறு உயிரிகளால் உண்டாகும் நோய்களையும் இன்னபிற ஆபத்துகளையும் இந்நூல் எடுத்துரைக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மாசற்ற சூழலில் வாழ்வதற்கான வழிவகைகளை செய்து நோய்களிலிருந்து தற்காத்துக்கொள்ள இந்நூல் வழிகோலுகிறது.

Back to Top