Search

Sold out

நட்பாட்டம் / Natpaattam

60.00

ISBN : 9788123434902
Author : Aathmaarthi
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 2017
Code no : A3741
Pages : 70

Compare

Out of stock

ஒரு முக்கியமான விஷயம்
நாளை நேரில் பேசலாம்.
என்று சொன்ன பொழுதில்
படபடக்கத் துவங்கும்
பட்டாம்பூச்சி
கொஞ்ச நேரத்தில்
யானை எனக் கனக்கும்
சந்தோஷ ரணம்

Back to Top