Search

Sold out

தோழர் பீட்டர் முராய்ஸின் மதநீக்கம் / Thozhar Peter Muraisin Matha Neekkam

20.00

Category : Politics, sirunool-varisai
ISBN : 9788123432526
Author : A. Sivasubramanian
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year :
Code no : A3553

Compare

Out of stock

நியூ செஞ்சுரியின் சிறுநூல் வரிசை

தூத்துக்குடிப் பகுதியில் தோணித் தொழிலாளர்கள் நடத்திய போராட்டங்களுக்குத் தலைமை தாங்கிய தோழர் பீட்டர் முராய்ஸ், கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்ததால் மதநீக்கம் செய்யப்பட்டார். அதை எதிர்த்துப் போராடிய வரலாற்றை இச்சிறுநூல் விளக்குகிறது.

ஆ.சிவசுப்பிரமணியன் தமிழ்கூறும் உலகில் நன்கு அறியப்பட்ட மார்க்சிய ஆய்வாளர். நாட்டார் வழக்காற்றியல் புலமையாளர்.

Back to Top