Search

-10%

தோழர் கே.பாலதண்டாயுதம் வாழ்க்கை வரலாறு / Thozhar K.Baladhandayutham Vazhkkai Varalaaru (1918-1973)

1,080.00

ISBN : 9788123442860
Author : Ponneelan
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year :
Code no : A4639

Qty
Compare

In Stock

“நாட்டுக்கும் கட்சிக்கும் தலைமை தாங்கும் பக்குவம் பெற்றிருந்த தோழர்.பாலன் வாழ்க்கையில் துணிவும் தியாகமும் தலைதூக்கி நின்றன. பாலன் வாழ்வு ஒரு தியாக வரலாறாகும்”

ப.மாணிக்கம்

“பன்முகத் திறமை படைத்த பாலன் மேன்மையான மானுடன்’ தோன்ற வேண்டும் என்ற குறிக்கோளுக்குத்
தன் வாழ்க்கை முழுவதையும் அர்ப்பணித்தார். கடைசிவரைச் சோர்வின்றித் துணிச்சலும் வீரமும் மிக்கத் தலைசிறந்த
போராளியாகவே இருந்தார்”

பேரா.நா.வானமாமலை

Back to Top