Search

தொல்காப்பியம் ஓர் அறிமுகம் / Tholgappiyam Oor Arimugam

160.00

ISBN : 9788123442099
Author : Ku.Ve.Balasubramanian
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year :
Code no : A4562

Qty
Compare

In Stock

கல்லூரிகளிலும், பல்கலைக் கழகங்களிலும் ஐம்பத்தாறு ஆண்டுகள் நிறைபணியாற்றி, இன்றுவரை எழுத்தும், பேச்சும் கவிதையுமே வாழ்வெனக்கொண்ட கு.வெ.பாலசுப்பிரமணியனின் 103 ஆம் நூல் இது.

தொல்காப்பியத்தை உலக நாடுகளுக்கு இணைய வழியாக இரண்டாண்டுக் காலம் கற்பித்த நிலையில் அந்நூலை எல்லாரும் பயில்வதற்கு ஏதுவாக ஒரு கைவிளக்குப் போல், படைக்கப் பெற்றுள்ள நூலாகும் இது. தொல்காப்பியம் என்ன சொல்கிறது எனக் கேட்பவர்க்கு விடையாகச் சமைந்தது இந்நூல்.

Back to Top