Search

-10%

தியாகி ஆர்.வேலுச்சாமித்தேவரின் வாழ்க்கை வரலாறு / Thiyagi R. Velusamy Devarin Vazhkkai Varlaru

108.00

ISBN : 9788123426914
Author : Ponneelan
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year :
Code no : A3038

Qty
Compare

In Stock

பெரும் செல்வப் பின்னணியில் பிறந்து செழிப்புடன் வளர்ந்து உழைக்கும் மக்களுக்காகவும் பொதுவுடைமைக்
கொள்கைக்காகவும் தன் அனைத்து வளங்களையும் துறந்த ஒரு தியாகப் பெருமானின் வரலாற்றுப் பதிவு இந்நூல்.

அக்காலத்தின் அரிதினும் அரியதான மேற்படிப்பு வாய்க்கப் பெற்று வருவாய்த் துறையில் வேலை கிடைத்தும் அதனை உதறிவிட்டு எளிய மக்களுக்கான சமூகப் போராட்டங்களில் தன்னை உட்படுத்திக் கொள்கிறார். பெரும் நிலக்கிழாராக இருந்தும் நிலவுடைமையாளர்களுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்துச் செல்கிறார்.

கொள்கைப் பற்றுறுதியான சமூக செயல்பாடுகளில் தன்னை முழுமையும் அர்ப்பணித்து இறுதி வரைக்கும் அயராது பாடுபட்ட தீரமும் உழைப்பும் வாசிப்போரை சிலிர்த்திடச் செய்யும்.

Back to Top