Search

தமிழ் மொழி வரலாறு / Thamizh Mozhi Varalaru

315.00

ISBN : 9788123437224
Author : T.P. Meenakshi Sundaranar
Weight : 150.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 2018
Code no : A3858
Pages : 340

Qty
Compare

In Stock

இலக்கணத்திலும் மொழியியலிலும் ஒருங்கே புலமை பெற்ற தமிழ் அறிஞர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், சிகாகோ பல்கலைக்கழகத்தில் ஆய்வாளர்கள் முன் தமிழ் மொழி வரலாறு பற்றி அவர் ஆற்றிய உரைகளே இந்த நூல்; இன்று வரை ஈடும் இணையும் இல்லாத சிறந்த நூல். தமிழ் மொழி வரலாற்றில் அக்கறை கொண்டு அறிவு பெற விழையும் எல்லோர் கைகளிலும் இருக்க வேண்டிய நூல் இது.

Back to Top