Search

தமிழ் செவ்விலக்கியங்கள் மீள்வாசிப்பு / Tamizh Chevvilakiyangal Miil Vaasippu

130.00

ISBN : 9788123441481
Author : Dr. Pa. Anandakuamr
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year :
Code no : A4501

Qty
Compare

In Stock

இந்நூலில் இடம்பெற்றுள்ள ஒன்பது கட்டுரைகளும்
தொல்காப்பியம், சங்கக் கவிதைகள், மணிமேகலை ஆகியவற்றைப் புதிய கோட்பாடுகளின்வழி மறுவாசிப்புச் செய்கின்றன.
இதன்மூலம் தொல்காப்பியர், ருஷ்ய அறிஞர் பக்தினுக்கு மிக நெருக்கமானவராகிறார்.
முல்லைப்பாட்டு, எடுத்துரைப்பியல் என்னும் கோட்பாட்டின்வழி புதிய விளக்கம் பெறுகிறது.
சங்கக் கவிதைகளும் மணிமேகலையும் பெண்ணிய வாசிப்பிற்கு இடமளிக்கின்றன.

மணிமேகலைவழி தமிழரின் அறிவுத்தோற்றவியலை மீட்டுருவாக்கம் செய்யமுடிகின்றது.
இத்தகைய பார்வைகள் தமிழாய்விற்குப் புதிய பாதைகளைத் திறந்துவிடுகின்றன.

Back to Top