Search

தமிழ்நாட்டில் சாதி சமத்துவப் போராட்டக் கருத்துக்கள் / Thamizhnattil Sadhi Samathuvap Poratta Karuthugal

30.00

ISBN : 9788123429472
Author : Prof. N. Vanamamalai
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year :
Code no : A3250

Qty
Compare

In Stock

தமிழ்நாட்டில் சாதி சமத்துவப் போராட்டக் கருத்துக்கள்

பேராசிரியர் நா. வானமாமலை தமிழ்கூறும் நல்லுலகம் போற்றும் மார்க்சிய ஆய்வாளர். நாட்டார் வழக்காற்றியலுக்கும், தமிழர் சமூக வரலாற்றுக்கும் அரும்பெரும் கொடையாக அமைந்தவர்.

தமிழ்நாட்டில் எழுந்த சாதி எதிர்ப்புப் போராட்டங்களின் வழியாக முன்வந்த சாதி சமத்துவக் கருத்துகளை நா.வா. இச்சிறு நூலில் மதிப்பீடு செய்கிறார்.

Back to Top