தமிழின் பண்பாட்டு வெளிகள் / Tamizhin Panpattu Veligal
₹90.00
- Category : Essay
- ISBN : 8123410069
- Author : T.S. Natarajan
- Weight : 100.00 gm
- Binding : Paper Back
- Language : Tamil
- Publishing Year : 2006
- Pages : 222
- Code no : A1433
தமிழின் பண்பாட்டு வெளிகள் / Tamizhin Panpattu Veligal
- சாதி, சமயம், மொழி, இலக்கியம் என்ற வெளிகளில், பன்முகப் பட்ட பாரம்பரியங்களின் ஒரு முழுமையான வெளிப்பாடாகச் சமுதாயத்தை இனங்காட்டுகிறது.தமிழின் பண்பாட்டு வெளிகள்
- பண்பாடு, தமிழ்ச் சூழலில் அதன் முகங்காட்டுகிறது இந்நூல்.பரந்த வெளியில் காற்றாட ஒரு நடை கண்களுக்குள் நின்றதெல்லாம் இதழ்களாய் விரிகின்றன. புள்ளிகளைத் தாண்டி வண்ணத்துகள்கள்.
- போகிற பாதையெல்லாம் கோலம்தான்தமிழின் அடையாளம் குறித்த ஒரு பயணம்.மதுரை காமராசர் பல்கலைக் கழகம். போலந்து-வார்சா பல்கலைக் கழகம். நெல்லை-ம.சு.பல்கலைக் கழகம்- இவற்றில் தமிழ்ப்பேராசிரியராய் பணியாற்றியவர்.