Search

-10%

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் / Thamizhar Valartha Azhagu Kalaigal

180.00

Category : History
ISBN : 9789388973205
Author : Mayilai Seeni. Venkadasamy
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 2019
Code no : A4126
Pages : 160

Qty
Compare

In Stock

மயிலை சீனி. வேங்கடசாமியின் இந்நூல் தமிழர் வளர்த்த கலைகள் அனைத்தையும் மையமாக வைத்து நம்மோடு உரையாடுகின்றது. நலிந்து வரும் கலைகளுக்காக ஆதங்கப்படுகின்றது. நம்மை பழங்காலத்திற்கே மீண்டும் அழைத்துச் செல்கிறது. அக்காலம் நமக்கு நவீனமாகிறபோது சிற்பங்கள் உயிர்பெறுகின்றன. இசை நம்முள் பேரொலி எழுப்பிக் கூத்திடுகிறது. இராப்பொழுதுகளில் மதிகூட நாணுகிறது. வான்தொட்டு நிற்கும் அழகுக் கட்டடங்களில்
வாழ்வையோட்டுகின்றன.

Back to Top