Search

தமிழகச் சமுதாய பண்பாட்டு கலை வரலாறு / Thamizhaga Samudhaya Panpattu kalai varalaru

520.00

ISBN : 9788123433677
Author : Dr.K. Sedhuraman
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year :
Code no : A3668

Qty
Compare

In Stock

இந்நூல் தமிழ்நாட்டு மக்களின் தொன்று தொட்டு வாழ்ந்து வந்த சமுதாயம், பண்பாடு மற்றும் கலை வரலாற்றினைத் தெளிவாக ஆய்ந்து விளக்குகின்றது. இந்நூல் தனித்தன்மை வாய்ந்த ஒன்றாகும். இதிலுள்ள ஒவ்வொரு இயலும் சரியாக ஆய்வு செய்யப்பட்டு விரிவாக எழுதப்பட்டுள்ளது. இந்நூலில் உள்ள கலைவரலாறு பற்றிய இயல்கள் மிக நுட்பமாக எழுதப்பட்டுக் கலை வரலாறு பற்றி ஆய்வு செய்யும் மாணவர்களுக்குப் பெரிதும் உதவும் வகையிலும், முன்மாதிரியாகவும் சிறப்புற அமைந்துள்ளது.

Back to Top