Search

தமிழகக் கிராமியக் கதைகள் / Thamizhaga Kiramiya Kathaikal

75.00

Category : Village stories
ISBN : 9788123403748
Author : Mullai P.L. Muthaiah
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 2011
Code no : A816
Pages : 126

Qty
Compare

In Stock

தமிழகக் கிராமியக் கதைகள் என்ற வகைமையில் மூன்று பாகங்களில் முதல் தொகுப்பு இது. நமது கிராமப்புறங்களில் காலகாலமாக வாய் வழியாக சொல்லப்பட்டு இன்றும் புழக்கத்தில் இருக்கும் 66 கதைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.

உழைப்பின் மேன்மை, மனைவியின் அன்பு, ஆசிரியர் திறம், நட்பின் சிறப்பு போன்றவை குறித்த கதைகள் இதில் உள்ளன. ‘அப்பன் குதிருக்குள் இல்லை’. ‘வாலு போய் கத்தி வந்தது டும்டும்டும்’ போன்ற நகைச்சுவைக் கதைகள் இத்தொகுப்பை சிறப்பானதாக்குகின்றன.

Back to Top