Search

தனுஷ்கோடி ராம்சாமியின் படைப்பாக்கத் திறன் / Dhanushkodi Ramasamiyin Padaipaakka Thiran

240.00

ISBN : 9788123434803
Author : Dr.B. Akila
Weight : 150.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 2017
Code no : A3731
Pages :292

Qty
Compare

In Stock

தனுஷ்கோடியின் படைப்புகளை வகைமை அடிப்படையில் கவிதை, கட்டுரை, சிறுகதை, குறுநாவல், நாவல் எனப் பாகுபடுத்தி ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கால வரிசைப்படி அவரின் படைப்புநிலை வளர்ச்சி கண்டறியப்பட்டுள்ளது. படைப்புகளின் பின்புலம், கருத்தியல், சுலை – அழகியல் கூறுகள் யாவும் மிக விரிவாக ஆய்வு செய்யப் பட்டுள்ளது. அவரின் புலப்பாட்டுத் திறன்கள் யாவும் வகை, தொகை செய்யப்பட்டு விரிவாக ஆய்வு செய்யப்பட்டுள்ளன.

இரா.காமராசு

Back to Top