Search

சேகுவேராவினுடைய புரட்சிகர சிந்தனைகள் / Cheguevaravinudaiya Puratchikara Sinthanaigal

45.00

ISBN : 9788123442471
Author : Fidel Castro
Translator : Mu.Na.Pugazhendhi
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Code no : A4600

Qty
Compare

In Stock

‘மனிதகுல விடுதலைக்காகப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை, அதில் நான் எப்போதும் உறுதியாக இருக்கிறேன்’ என்ற உள்ளுறுதியை அறிவித்த மாபெரும் சோசலிசப் புரட்சியாளர் சேகுவேராவைப் பற்றிய சுருக்கமான சிந்தனைகளின் தொகுப்பே இந்நூல்.

பிடல் காஸ்ட்ரோவுடனான சேகுவேராவின் வாழ்வனுபவங்கள், அவர் சந்தித்த போராட்டங்கள், அவரெழுதிய கடிதங்கள், அவரது வாழ்க்கைச் சிறுகுறிப்புகள், அவருக்கு நிகழ்த்தப்பட்ட புகழஞ்சலி ஆகியவை இதில் உள்ளடங்கியுள்ளன.

Back to Top