Search

செவ்விலக்கியங்கள் / Sevvilakkiyangal

110.00

ISBN : 9788123432588
Author : A.Gunasekaran
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 2016
Code no : A3559
Pages : 116

Qty
Compare

In Stock

இந்நூலில் முதல் சிறப்பு முடிவும் சிறப்பு என்கிற நிலையில் அனைத்துக் கட்டுரைகளும் அமைந்துள்ளன.
காத்திரமான முறையில் தமிழில் ஓராண்டுக்கென்று வெளிவரும் சில நூல்கள் என்ற பட்டியலில் இதுவும் அடங்கும். இஃது ஆய்வாளர்கள் பையில் இடம்பெறும் பையேடு. பாடஞ் சொல்லும் ஆசிரியருக்கு ஒரு கையேடு என்பது மட்டும் உறுதி. சான்றுகளைப் பொருந்துமாறு எடுத்துக்காட்டி விளக்கியிருப்பதே இந்த நூலுக்கு பெரும் வெற்றி.

பேரா. அரங்க. சுப்பையா

Back to Top