Search

சூழலியல் மேலாண்மை / Soozhaliyal Melanmai

100.00

ISBN : 9789388050685
Author : Prof. A. Antony Kurusu
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 2018
Code no : A4023
Pages :118

Qty
Compare

In Stock

இந்நூல் சூழலியல் குறித்த ஓர் அறிமுக நூலாகும். சூழலியல் என்றால் என்ன என்பதைச் சுருக்கமாகவும் தெளிவாகவும் அறிமுகம் செய்யும் நூலாசிரியர், அது தொடர்பான பல்வேறு கூறுகளையும் ஆராய்ந்து வெளிப்படுத்தியுள்ளார். சூழலியல் சீரழிவின் தொன்மை குறித்து, முதலாளித்துவத்துக்கு முந்தைய வரலாறுகள் அனைத்தும் சுற்றுச்சூழல் சீரழிப்புகளால் கொண்டுவந்த சமூகச் சீரழிப்புகளுக்கு முன்னுதாரணங்கள்! வரலாறும், அகழ்வு ஆராய்ச்சிகளும் ஆதாரங்களுடன் பரிந்துரைக்கும் எச்சரிக்கையின்படி மயன் நாகரிகம் பகுதிபகுதியாக அழியக் காரணம் சூழலியல்! என்று நூலின் தொடக்கத்தில் குறிப்பிடும் நூலாசிரியர், கதிரவனின் ஒளி, நிலம், நீர், காற்று, கடல், ஆற்றல் என்பன மாசடைந்து நிற்பதையும் இதனால் பருவமாற்றங்களில் ஏற்படும் அவலமான விளைவுகளையும் அறியச் செய்கிறார்.

Back to Top