சுவாமி திருஞானசம்பந்தர் / Swami Thirugnana Sambandhar
₹100.00
ISBN : 9788123434889
Author : Ganesan. A
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Code no : A3739
Pages : 124
ஞானப்பாலுண்ணல், பொற்றாளம் பெறுதல், முத்துச் சிவிகை முத்துக்குடைபெறுதல், முயலகன் என்னும் நோய் தீர்த்தல் குளிர்காய்ச்சல் போக்குதல், வேள்விக்குப் பொருள் பெறுதல், தந்தைக்காகப் பரமனிடம் வேண்டிப் பொற்கிழி பெறுதல், அரவம் தீண்டிய காதலன் உயிரைக் காதலி வேண்ட உயிர்ப்பித்தல், கூன் பாண்டியனை நின்ற சீர் நெடுமாறனாக்கிச் சைவம் சார்ந்திடச் செய்தல் திருநீற்றின் பெருமையை உலகறியச் செய்தல், சமணர்களை அனல்வாதம் புனல்வாதம் நிகழ்த்தி வெல்லுதல், புத்த மதத்தினரை வென்று அவர்களைச் சைவர்களாக்கிய திறன், நிறைவாகப் பூம்பாவையை வெந்த சாம்பலிலிருந்து பெண்ணுருவாக்குதல் என்னும் அற்புத நிகழ்வுகளாலேயே இந்நூல் அமைக்கப்பட்டுள்ளது.
Related products
தாருகன் பேருரம் கிழித்த பெண்ணும் அல்லள் / Dharugan Peruram Kizhiththa Pennum Allal
₹130.00
Edition : 1
Category : Articles
ISBN : 9788123441696
Author :
இலக்கியத்தில் மேலாண்மை
Book Title : இலக்கியத்தில் மேலாண்மை (Ilakkiyaththil Melaanmai)
Edition :
இளைஞர்களுக்கான வாழ்க்கைத் திறன்கள் / Ilaignargalukkana Vazhkkai Thirangal
₹185.00
ISBN : 9788123441689
Author : P.R. Muthusamy
Weight : 100.00
சே குவேரா: வாழ்வும் மரணமும் / Che Guevara: Vazhvum Maranamum
ISBN : 9788123428420
Author : Jorge G. Castaneda
Translator :
தமிழகத்தின் தொழில் வளர்ச்சியும் உழைப்பாளர் சமூக உண்மைநிலையும் சாதியும்
Edition : 1
ISBN : 9788123441283
Author : S. Jeyaseela