Search

-12%

சுற்றுலா வளர்ச்சியும் வாய்ப்பும்/ Sutrula Valarchiyum Vaaippum

180.00

Edition : 6
ISBN : 9788123427508
Author : C.P. Ponnusamy
Weight : 100.00 gm
Binding : Paper Back
Pages : 212
Language : Tamil
Publishing Year : 2024
Code no : A3097

Qty
Compare

In Stock

சுற்றுலா வளர்ச்சியும் வாய்ப்பும்

இந்தியாவைப் பொறுத்தவரை நம்முடைய இயற்கை வளம் சாகசச் சுற்றுலாவிற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக அமைந்திருக்கிறது. அதை நாம் எப்படிப் பயன்படுத்தலாம் என்பதை இந்த நூலில் விளக்கமாக எழுதியிருக்கிறார் ஆசிரியர். உலகச் சுற்றுலாத் தலங்கள், இந்தியச் சுற்றுலாத் தலங்கள், தமிழ்நாட்டின் அனைத்துச் சுற்றுலா இடங்கள் ஆகியவற்றின் பட்டியல்களையும் தந்து இந்நூலை ஆழப்படுத்தி இருக்கிறார்.
சுற்றுலாவில் இருக்கும் வேலைவாய்ப்புகள் பற்றியும் கோடிட்டுக் காட்டியிருக்கிறார். மொத்தத்தில் சுற்றுலா பற்றிய கையடக்கக் கலைக் களஞ்சியமாக இந்நூல் மலர்ந்துள்ளது.

வெ.இறையன்பு

Back to Top