Search

சுற்றுச்சூழலும் தற்சார்பும் / Sutruchozhalum Tharsarpum

75.00

ISBN : 9788123410964
Author : Yona Friedman
Translator: Prof. Tha. Viswanathan
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 2008
Code no : A523
Pages : 160

Qty
Compare

In Stock

சுற்றுச்சூழலை விளக்கும் ஓர் அருமையான நூல் இது! 500க்கும் மேற்பட்ட படங்கள் ஒவ்வொரு படமும் ஒரு எளிதான விளக்கத்தைக் கொண்டுள்ளது! இன்று பெரும்பாலான வளர்ச்சியடையும் பள்ளிகளில் “சுற்றுச்சூழல் கல்வி’ கட்டாயப் பாடமாகச் சேர்க்கப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்தாமல் தடுத்தல், பட்டாசுகளைக் கொளுத்தாமல் தடுத்தல். பற்றிய சமீபத்திய பள்ளிக்கூட பிரச்சாரங்கள் நம்மை உற்சாகமூட்டுகின்றன. பல்வேறு திட்டங்களைத் தீட்டிச் செயல்படுத்துவதற்கும், சுற்றுச்சூழல் பிரச்சினைகளை எதிர் கொள்வதற்கும் முக்கிய குறிப்புகள் அடங்கிய இந்த எளிமையான சிறுநூல் நன்கு பயன்படும்.

சுற்றுச்சூழல் மற்றும் ஆற்றம் போன்றவை நிபுணர்களின் கண்காணிப்பிலேயே விடப்படுகின்றன. ஆனால், நாம் அனைவருமே, முக்கியமாக குழந்தைகள் சுற்றுச்சூழலில் விழிப்புணர்வைக் காட்ட வேண்டியது அவசியம்.

Back to Top